PDF chapter test TRY NOW
மின்னோட்டத்தின் வெப்ப விளைவைப் பற்றி விளக்குக?
மின்னோட்டத்தின் வெப்ப விளைவு
- ஓர் கம்பியின் வழியே பாயும் போது மின்னாற்றலானது
மாற்றப்படுகிறது.
- வெப்பமூட்டும் சாதனங்களில் பயன்படுத்தப்படும் பொருளானது கொண்டது ஆகும்.
- அவ்வகையானப் பொருளுக்கு எடுத்துக்காட்டாகும். இது நிக்கல், இரும்பு மற்றும் குரோமியம் சேர்ந்த கலவை ஆகும்.
- மின்விளக்கு, , மூழ்கும் நீர்கொதிகலன் ஆகியவை இவ்வகையான விளைவினை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.
- இச்சாதனங்களில் கொண்ட வெப்பமூட்டும் கம்பிச் சுருள் இணைக்கப்பட்டிருக்கும்.
- மின்னோட்டத்தின் விளைவினால் வெப்பம் உருவாக்கப்படும் நிகழ்வே மின்னோட்டத்தின் விளைவு எனப்படும்.
Answer variants:
அதிக மின்தடை
அதிக உருகுநிலை
நிக்ரோம்
வெந்நீர்கொதிகலன்
வெப்ப ஆற்றலாக
வெப்பம்
மின்னோட்டம்