PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1.மின்னோட்டத்தின் வேகம் என்ன?
 
ஓரலகு காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு 
பாயும் வீதமே மின்னோட்ட வேகம் எனப்படும். இது நீரோட்டம் இயங்கும் வீதத்திற்கு சமமாகும்.
 
2.மின்கடத்துத்திறனின் \(SI\) அலகு என்ன?
 
மின் கடத்துத்திறனின் \(SI\) அலகு 
ஆகும்.
 
3. மின்னோட்டத்தை உருவாக்கும் சாதனத்தின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக.
 
 சூரிய ஆற்றல், புவி வெப்ப ஆற்றல், மற்றும்
ஆற்றல், காற்று ஆற்றல் போன்றவை மின்னோட்டத்தை உருவாக்கும் சாதனங்கள் ஆகும்.  
 
 4. மின் உருகி என்பது என்ன?
  
மின் உருகி ஆனது பெரும்பாலான மின்சாதனங்களிலும் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சுற்றுகளிலும் பயன்படுத்தப்படும் ஓர் 
ஆகும். மின்உருகியானது பீங்கானால் உருவாக்கப்படுகிறது. மின் உருகியில் மின் உருகு இழையை இணைப்பதற்காக இரு மின்புள்ளிகளைக் கொண்டிருக்கும்.
 ஆனது மின் சுற்றில் அதிக பளு ஏற்படும்போது உருகிவிடும்.
பாதுகாப்பு நிலைக்கு மேல் பாயும் மின்னோட்டத்தை  துண்டிக்கும் கம்பித் துண்டை கொண்ட ஓர் தடையாக்கும் சாதனமே  ஆகும்.
Answer variants:
பாதுகாப்பு சாதனம்
சிமென்ஸ் / மீட்டர் (S/m)
நைட்ரஜன்
மின்னோட்டம்
உருகு இழை
ஜெனரெட்டர்