PDF chapter test TRY NOW

1மின்னோட்டத்தின் வெப்பவிளைவின் மூலம் இயங்கும் சாதனங்களைக் கூறுக.
  
மின்னோட்டத்தின் வெப்பவிளைவின் மூலம் இயங்கும் ஒரு சில சாதனங்கள்:
  • ,
  • மின் இஸ்திரிப் பெட்டி,
  • முடி உலர்த்தி,
  • ,
  • வெந்நீர் கொதிகலன்,
2. அரிதிற்கடத்திகள் சிலவற்றைக் கூறுக
 
ஒரு சில அரிதிற்கடத்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன அவைகள் முறையே
  • ,
  • இரப்பர்,
  • ,
  • பிளாஸ்டிக்,
3. மின்கலம் என்பது என்ன?
 
 அல்லது எளிதாகவோ பெற முடியாத மின் சாதனங்களுக்கு, மின்சாரத்தை அளிக்கவல்ல சாதனமே 
 ஆகும்.
Answer variants:
மின்கலன்
முழகும் நீர் கொதிகலன்
மின்சாரத்தை நேரடியாகவோ
காபி தயாரிப்பு சாதனம்
மின் அடுப்பு
மரக்கட்டை
கண்ணாடி
காற்று