PDF chapter test TRY NOW

1. கீழேகொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், ‘x’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளப் புள்ளியை, விநாடிக்கு 10 அலகுகள் கொண்ட மின்னூட்டம் கடத்தி செல்கிறது எனில், அம்மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன?
 
YCIND20220805_4002_Electricity_15 (1).png
 
2. கீழேக் கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், எந்த சாவியை L,M அல்லது Nமூடினால் மின்விளக்கு எரியும்?
 
YCIND15072022_4004_Electricity_03.png