PDF chapter test TRY NOW

1. மரபு மின்னோட்டத்தின் திசை, எலக்ட்ரானின் பாயும் திசைக்கு  
 அமையும்.
 
2. ஓரலகு கூலூம் மின்னூட்டமானது ஏறக்குறைய 
 புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கும்.
 
 3. மின்னோட்டத்தை அளக்க
 என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.
 
4. மின்கடத்துப் பொருட்களில், எலக்ட்ரான்கள் அணுக்களோடு
 பிணைக்கப்பட்டிருக்கும்.
 
5. மின்கடத்துத்திறனின் \(SI\) அலகு 
ஆகும்.
Answer variants:
எதிர் முனையில்
அம்மீட்டர்
சீமென்ஸ்/மீட்டர் (S/m)
தளர்வாக
6.242 × 1018