PDF chapter test TRY NOW
1. மின்னோட்டம் வரையறு ?
மின்னூட்டங்களின் மின்னோட்டம் ஆகும். ஓரலகு நேரத்தில் பொருளின் குறுக்குப் பரப்பு வழியே செல்லும் அளவே என வரையறுக்கப்படுகிறது.
2. மின் கடத்துத்திறனை வரையறு?
கடத்தி ஒன்றின் மின்னோட்டத்தை அளவு அக்கடத்தியின் மின் கடத்து திறன் அல்லது தன் மின் கடத்து திறன் எனப்படும். பொதுவாக என்ற கிரேக்க எழுத்தால் குறிப்பிடப்படுகிறது. மின் கடத்துத்திறனின் SI அலகு ஆகும்.