PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஉலர் மின்கலம் ஒன்றின் அமைப்பு மற்றும் செயல்படும் விதம் பற்றி விளக்குக?
உலர் மின்கலன்
- உலர் மின்கலன்கள் எடுத்துச் செல்லத்தக்க வடிவிலான மின்கலத்தின் ஓர் எளிய வடிவம் ஆகும்.
- இது எதிர் மின்வாய் அல்லது செயல்படும் துத்தநாக மின் தகட்டை உள்ளடக்கியது ஆகும். அம்மோனியம் குளோரைடு மின் பகுதியாகச் செயல்படும்.
- அதிக அளவு நீர் உறிஞ்சும் தன்மை கொண்டதால் பசையின் ஈரப்பதத்தை பராமரிக்க இது பயன்படுத்தப்படுகிறது.
- கலனின் நடுவில் ஒரு கொண்டு மூடப்பட்டிருக்கும் கார்பன் தண்டானது வைக்கப்பட்டு இருக்கும்.
- இத்தண்டு நேர் மின்வாய் அல்லது செயல்படுகிறது. இது ஒரு மெல்லிய பையில் மிக நெருக்கமாக மரக்கரி மற்றும் நிரம்பிய கலவையால் சூழ்ந்து இருக்கும்.
- இங்கே மாங்கனிசு டை ஆக்ஸைடு ஆனது மின் செயல்படுகிறது.
- துத்தநாகப் பாண்டமானது மேலே மூடப்பட்ட நிலையில் இருக்கும்.
- வேதிவினையின் விளைவாக உருவாகும் வாயுக்களை வெளியேற்ற எதுவாக அதில் ஓர் சிறியத்துளை இருக்கும்.
- கலத்திற்குள்ளான வேதிவினையானது லெக்லாஞ்சி மின்கலம் போன்றே நடைபெறும்.
Answer variants:
முனைவாக்கியமாகச்
துத்தநாக குளோரைடானது
ஆனோடாகச்
வாயுக்களை
மின்கலம்
லெக்லாஞ்சி
வெண்கல மூடி
கேதோடாக
மாங்கனிசு டை ஆக்ஸைடு