PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதொலைப்பேசி ஒன்றின் அமைப்பு மற்றும் செயல்படும் விதம் பற்றி விளக்குக?
நாம் தற்போது தொலைப்பேசி ஒன்றின் அமைப்பு மற்றும் செயல்படும் விதம் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.
தொலைப்பேசி
தொலைப்பேசி செயல்படும் தத்துவம்
- தொலைப்பேசிகளில், மாறும் ஒரு மெல்லிய (டையபார்ம்) அதிர்வுக்கு உட்படுத்துகிறது.
- டையபார்ம்கள், காந்தங்களால் ஈர்க்கக்கூடிய ஒரு உலோகத்தால் செய்யப்படுகின்றன.
- தொலைப்பேசியின் பொருத்தப்பட்டுள்ள கம்பிச்சுருளுடன் டையபார்ம் இணைக்கப்பட்டிருக்கும்.
- கம்பிகள் வழியே மின்னோட்டம் பாயும் போது இரும்புப் பட்டையானது ஓர் மின்காந்தமாக மாற்றம் அடைகிறது.
- டையபார்மானது ஈர்க்கப்படுகிறது.
- மறுமுனையில் உள்ள நபர் பேசும் போது பேசுபவரின் மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை மாற்றமுறச் செய்கின்றது. இந்த மாற்றம் கேட்பானில் உள்ள டையபார்மை அதிர்வுறச் செய்து உண்டாக்குகிறது.
Answer variants:
மென்மையான
கேட்பானில்
குரலானது
உலோகத்தாளை
காந்த விளைவானது
ஒலியை
மின்காந்தத்தால்