PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மின்சுற்று படங்களை கவனமாக பார்த்து சிறந்த விருப்பத்தை தேர்வு செய்யவும்:
 
1. கொடுக்கப்பட்ட படத்தில், மின்விளக்கு நீண்ட நேரம் ஒளிரும்
 
shutterstock_609436997.jpg
மின் சுற்று
 
2. கீழே உள்ள ஏற்பாட்டில், மின்கல அடுக்கு விரைவில் தேய்ந்து விடும். ஏன்?
 
shutterstock_1527605003.jpg
மின் சுற்று