
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமின்னோட்டம் மற்றும் மின்சுற்று தொடர்பான கேள்விகளுக்கு சரியா தவறாயென தேர்வு செய்க:
1. கட்டுற எலக்ட்ரான்கள் இல்லாத பொருட்கள் மின்சாரத்தை கடத்துவதில் சிறந்தவை ஆகும்.
2. சாவி திறந்த நிலையில் இருந்தால், மின்னோட்டம் சுற்று வழியாக பாயும்.
3. உலோகங்களில், வெளிப்புற எலக்ட்ரான்கள் தளர்வாக பிணைக்கப்பட்டுள்ளன.