PDF chapter test TRY NOW

சரியா?தவறா? என கூறுக:

 
1. சோடியம் பை கார்பனேடும் மற்றும் சிட்ரிக் அமிலமும் சேர்ந்த கலவை சமையல் சோடாவாகும்.
 
2. தாவர எண்ணெய்களில் நைட்ரஜன் சேர்க்கப்பட்டு வனஸ்பதி உருவாகிறது.