PDF chapter test TRY NOW
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் நிகழாத மாற்றங்களும் மற்றும் சீரற்ற கால இடைவெளியில் நிகழும் மாற்றங்களும் கால - ஒழுங்கற்ற மாற்றங்களாகும்.
i. எரிமலை வெடித்தல், நிலநடுக்கம் ஏற்படுதல்.
ii.இடியுடன் கூடிய மழைபொழிவின் பொழுது தோன்றும் மின்னல்.
iii. கிரிக்கெட்டில் இரு புறமும் உள்ள ஸ்டம்புகளின் இடைப்பட்ட தொலைவில் ஓடும் ஆட்டக்காரரின் ஓட்டம்.
iv. நடனம் ஆடுபவருடைய கால்களின் இயக்கம்.