PDF chapter test TRY NOW
1. மருத்துவ வெப்பநிலைமானியில் காணபடும் சிறிய வளைவின் பயன்பாடு யாது ?
மருத்துவ வெப்பநிலைமானியில் காணபடும் சிறிய வளைவு பாதரசத்தை மீண்டும் கண்ணாடி வளைவுக்குள் பார்த்துக் கொள்ளும். எனவே, நாம் வெப்பநிலைமானி காட்டும் வெப்பநிலையை குறித்து கொள்ள முடியும்.
2. மருத்துவ வெப்பநிலைமானியினை உடலின் வெப்பநிலையினை பரிசோதிக்க பயன்படுத்தும் முன் அதனை உதறுவதற்கான காரணம் யாது ?
மருத்துவ வெப்பநிலைமானியை பயன்படுத்துவதற்கு முன் உதறுதல் அவசியம் ஆகும். ஏனெனில், அப்போது தான் மட்டதை சாதாரண வெப்பநிலையை விட கொண்டு வரமுடியும். உதறுதல் மூலமாக தான் வெப்பநிலையை சரியாக அளக்க முடியும்.