PDF chapter test TRY NOW
வெப்பநிலைமானியில் நாம் ஏன் பாதரசத்தினை பயன்படுத்துகிறோம்? பாதரசத்திற்கு பதிலாக நீரினைப் பயன்படுத்த இயலுமா? அவ்வாறு பயன்படுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?
வெப்பநிலைமானியில் நாம் பாதரசத்தினை பயன்படுத்துகிறோம் ஏனெனில் பாதரசம் விரிவடைகிறது. அதாவது, ஒரே
அளவு வெப்ப மாற்றத்திற்கு அதன் நீளத்தில்
ஏற்படும் மாற்றமும் ஒரே அளவுடையதாக
இருக்கும்.
- இது ஒளி மற்றும் பளபளப்பானது. இது கண்ணாடி குழாயின் சுவர்களில் ஒட்டாது.
- இது வெப்பத்தினை நன்கு .
- இது யும், யும் கொண்ட து. எனவே அதிக நெடுக்கத்தினாலான வெப்பநிலைகளை அளக்க பாதரசம் பயன்படுகிறது.
- பாதரசத்தின் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டாலும் சரி ஏற்படாவிடலும் சரி அது தொடர்ந்து திரவ நிலையிலேயே இருக்கும்.
- நீரை நாம் வெப்பநிலைமானி திரவமாக பயன்படுத்த முடியாது ஏனெனில், அதை பயன்படுத்தி கீழ் உள்ள வெப்பநிலையையும் மேலும் உள்ள வெப்ப நிலையை கண்டறிய இயலாது.
- நீர் ஒளிபுகும் தன்மை கொண்டது அதனால் நாம் அதை கண்ணாடி குழாயில் பார்க்க முடியாது.