PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. சுவாதி ஆய்வக வெப்பநிலைமானியினை சூடான நீரில் சிறிது நேரம் வைத்திருந்து விட்டு பின்பு வெப்பநிலைமானியினை வெளியே எடுத்து நீரின் வெப்பநிலையினை குறித்துக் கொண்டாள். இதனைக் கண்ட ரமணி இது வெப்பநிலையினை குறிப்பதற்கான சரியான வழிமுறை அல்ல என்று கூறினாள். நீங்கள் ரமணி கூறுவதினை ஏற்றுக்கொள்கிறீர்களா ? காரணத்தினைக் கூறவும்
ரமணி கூறியது ஆகும்.
காரணம்:
ஆய்வக வெப்பநிலைமானியில் வளைவு அதனால் எப்பொருளின் வெப்பநிலையினை அளக்க வேண்டுமோ அப்பொருளானது வெப்பநிலைமானியின் குமிழினை அனைத்து பக்கங்களிலும் சூழந்து உள்ள போது மட்டுமே அளவீட்டினை எடுக்க வேண்டும். எனவே, சுவாதி செய்தது .
2. இராமுவின் உடல் வெப்பநிலை \(99\)\(°F\). அவர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளாரா? இல்லையா? ஏன் ?
இராமு காய்ச்சலால் .
பொதுவாக மனிதரில் காணப்படும் சாதாரண உடல் வெப்பநிலையானது \(97\)\(°\)\(F\) முதல் \(99\)\(°\)\(F\) ஆகும். மேலும் சற்று கூடுதலாக வெப்பநிலையானது \(97\)\(.\)\(9\)\(°\)\(F\) முதல் \(100.4\)\(°\)\(F\) வரை இருக்கும்.