PDF chapter test TRY NOW
டிஜிட்டல் வெப்பநிலைமானியினை பயன்படுத்துதல்
டிஜிட்டல் வெப்பநிலைமானி
- வெப்பநிலைமானியின் முனையினை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் பயன்படுத்த கூடாது.
- மேலே உள்ள படத்தில் உள்ளபடி , பொத்தானை அழுத்த வேண்டும்.
- வெப்பநிலைமானியின் முனையினை வாய்ப்பகுதி, நாக்கின் அடியில், அல்லது தோள்பட்டையின் அடியில் என ஏதாவதொரு இடத்தில் வைக்க வேண்டும்
- அதே நிலையில் வெப்பநிலைமானியினை என்ற ஓசை வரும் வரை வைத்திருக்க வேண்டும். அதாவது, ஏறத்தாழ \(30\) விநாடிகள் ஆகும்.
- படத்தில் உள்ளப்படி, தெரியும் வெப்பநிலையினை குறித்துக் கொள்ள வேண்டும்.
- வெப்பநிலைமானியினை அணைத்து விட்டு, நீரினைக் கொண்டு வைக்க வேண்டும்.
Answer variants:
பீப்
திரையில்
கழுவி பாதுகாப்பாக
சூடான நீரினை
ON