PDF chapter test TRY NOW

ஆய்வக வெப்பநிலைமானியினைப் பயன்படுத்துதல்.
  • ஒரு பீக்கரில் பனிக்கட்டிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஆய்வக வெப்பநிலைமானியினை எடுத்துக்கொண்டு அதன் குமிழானது பனிக்கட்டியில் மூழ்கி இருக்குமாறு வைக்கவேண்டும்.
  • அதனை செங்குத்தாக நிறுத்தி வைக்க வேண்டும்.
shutterstock1566192313.jpg
  • குமிழானது முழுவதும் பனிக்கட்டியில் மூழ்கி இருப்பதனை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
  • குமிழானது பீக்கரின் அடிப்பகுதியினையோ அல்லது 
    தொடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  •  மேல் ஏறுவதனை உற்றுநோக்க வேண்டும்.
  • அது நிலைத்தன்மையினை அடைந்தவுடன் அளவீட்டினை எடுக்க வேண்டும்.
  • சூடான நீரினைப் பயன்படுத்தி சோதனையினை திரும்பச் செய்ய வேண்டும்.
இவ்வாறே நாம் ஒரு பொருளின் வெப்பநிலையை ஆய்வக வெப்பநிலை மானியைப் பயன்படுத்திக் கண்டறிய வேண்டும்
 
ஆய்வக வெப்பநிலைமானியானது 
முதல்
 வரையிலான 
அளவுகோலினைக் கொண்டுள்ளது
Answer variants:
பாதரசம்
110 ° C
−10 ° C
சுவர்ப்பகுதியினையோ
செல்சியஸ்