PDF chapter test TRY NOW

கொடுக்கபட்டுள்ள  வெப்பநிலைகளை மாற்றி அமைக்கவும்.
 
1. 45\ °C = __________ °F
 
செல்சியஸ்லிருந்து பாரன்ஹீட் ஆக மாற்றும் சூத்திரம்.
\text{பாரன்ஹீட் வெப்பநிலை} =  °F
 
2. 68\ °F = __________ °C
 
பாரன்ஹீட்டிலிருந்து செல்சியஸ் ஆக மாற்றும் சூத்திரம்,
\text{செல்சியஸ் வெப்பநிலை} =  °C