PDF chapter test TRY NOW
கொடுக்கப்பட்டுள்ள வெப்பநிலையை மாற்றி அமைக்கவும்.
1. \(20\ °C\) \(=\) __________ \(°F\)
செல்சியஸ் அளவிட்டை பாரன்ஹீட் ஆக மாற்றும் சூத்திரம்,
\(\text{பாரன்ஹீட் வெப்பநிலை}\) \(=\) \(°F\)
2. \(185\ °F\) \(=\) __________ \(°C\)
பாரன்ஹீட்டை செல்சியஸ் ஆக மாற்றும் சூத்திரம்,
\(\text{செல்சியஸ் வெப்பநிலை}\) \(=\) \(°C\)