PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கொடுக்கப்பட்டுள்ள வெப்பநிலையை மாற்றி அமைக்கவும்.
 
1. \(-20\ °C\) \(=\) __________ \(K\)
 
செல்சியஸ்லிருந்து கெல்வின் ஆக மாற்றும் சூத்திரம்,
கெல்வின் வெப்பநிலை \(=\) \(K\)
 
2. \(272.15\ K\) \(=\) __________ \(°C\)
 
கெல்வின்னை செல்சியஸ் ஆக மாற்றும் சூத்திரம்,
செல்சியஸ் வெப்பநிலை \(=\) \(°C\)
  
(குறிப்பு: உங்கள் பதிலை இரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)