PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வெப்பநிலையால் திரவம் விரிவடையும் என்பதை ஒரு செயல்பாட்டைக் கொண்டு அறிந்துக் கொள்வோம்.
 
தேவையான பொருட்கள்:
  • சிறிய கண்ணாடி பாட்டில்  
  • இரப்பர் முடி
  • காலி மை குழாய்
  • நீர்
  • வண்ணங்கள்  
  • மெழுகுவர்த்தி
  • தாங்கி   
  • காகிதம்
YCIND20220705_3965_Heat and Temprature_02.png
நீர்குடுவை
 
செய்முறை :
  •  சிறிய கண்ணாடி பாட்டில்லில் வண்ண நீர்ரை நிரப்ப வேண்டும்.
  • இரப்பர் மூடியின் மையத்தில் ஒரு துளையினை இட வேண்டும். காலி போனா மை குழாய்யில்  அத்துளையின் வழியாக செலுத்த வேண்டும்.
  • காற்று புகாதவாறு பாட்டிலை மூடி, மை குழாய்யில் நீர் ஏறி நிற்பதைக்  கவனிக்க வேண்டும் .
  • ஒரு காகித்தாதில் அளவுகோலினை வரைந்து குழாய்யின் பின்புறம் வைத்து  நீரின் நிலையினை குறித்துக்கொள்ள வேண்டும்.
  • பாட்டிலை தாங்கியில் வைத்து மெழுகுவர்த்தியின் உதவியால் வெப்பப்படுத்த வேண்டும். இப் பொழுது நடப்பதை கவனமாக பார்க்க வேண்டும்.  
நீரின் மட்டதில் ஏற்ப்படும்  மாற்றம் என்ன ?
  • வெப்பத்தை அளிப்பதை நிறுத்திவிட வேண்டும். நீர் குளிர்ச்சி அடைந்தவுடன் குழாய்யில் உள்ள நீர் மட்டத்தினை கவனிக்க வேண்டும்.
காண்பவை:
  •  முதலில் பாட்டிலில் உள்ள வண்ண நீரும் பேனா மை குழாயில் உள்ள நீரும்  கொண்டது ஆகும்.
  • எனவே, நீரானது பாட்டில்லிருந்து வெப்பத்தை எடுத்து  கொள்கிறது. இதனால் மை குழாயில் நீரின் அளவு . இந்த செயல்முறை இரண்டும்  வரும் வரை தொடர்ந்து நடைபெறும்.
  • பிறகு நாம் பாட்டில்லின் சூடுபடுத்த வேண்டும். இதனால் பாட்டிலின் வெப்பநிலை அதிகரிக்கிறது.
  • மீண்டும் நீரும் பாட்டிலும் வெவ்வேறு  வெப்ப நிலைக்கு செல்கின்றன. அதனால் வெப்ப சமநிலை அடைய இப்பொழுது வெப்ப பரிமாற்றம் நடக்கிறது. 
  • இந்த வெப்ப பரிமாற்றத்தால் நீர் . இதற்கு காரணம் வெப்பநிலை மாற்றமே ஆகும்.
  • நாம் பாட்டிலை குளிர்ச்சி படுத்தினால் நீர்  ஆரம்பித்து அதன் பழைய நிலைக்கே திரும்பி விடும்.