PDF chapter test TRY NOW

வலப்பக்கம்: பலவிதக் கருவிகள் (Selector)
 
rightw827.jpg
வலப்பக்க பலவிதக் கருவிகள்  பகுதி
  • இடது பக்கத்தில் நாம் தெரிவு செய்யும் கருவிக்கு பொருத்தமான பல்வேறு பொருட்கள் வலது பக்கத்தில் இடம்பெறும்.
Example:
  • கோட்டுக் கருவியைத் (Line tool) தெரிவு செய்தால் பொருத்தமான பல்வேறு கோடுகளை வலது பக்கத்தில் காணலாம்.
  • வடிவக் கருவியைத் (Shapes tool) தெரிவு செய்தால் பல்வேறு வடிவங்களைக் காணலாம்.
கீழ்ப்பகுதி: வண்ணங்கள் (Colours)
 
LOWERw823.jpg
வண்ணத் திரை பகுதி
  • திரையின் கீழ்ப்பகுதியில் பல வண்ணங்கள் இடம்பெற்றிருக்கும்.
அடிப்பகுதி: உதவிப்பகுதி (Help Area)
 
helpJPG.jpg
உதவி திரைப்பகுதி
  • இந்த திரையின் அடிப்பகுதியில் உள்ள பென்குயின் உருவமானது தேவையான உதவிகளையும் தகவல்களையும் வழங்கும்.