PDF chapter test TRY NOW

கணினியில் நாம் வேலைகளை எளிதாக ஒரு சில குறுக்கு வழி விசைகள் (Shortcut Keys) உள்ளன. அவற்றில் சிலவற்றை இப்பொழுது பார்க்கலாம்.  
 
கருவிகளின் பெயர்கள்குறுக்கு வழி விசைகள்
New
Ctrl+N
Open
Ctrl+O
Save
Ctrl + S
Print
Ctrl+P
Quit
Esc
Undo
Ctrl + Z
Redo
Ctrl+Y