PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoவிருப்பமான விளையாட்டை தேர்வு செய்யும் திரை
- இத்தலைப்பைக் கொண்டு கணினியில் கட்டமைக்கப்பட்ட விளையாட்டுகளை விளையாட முடியும்.
- இந்த விளையாட்டை நாம் விரும்பியபடி மாற்றி அமைத்து கொள்ள முடியும்.
மேலும் பல கருவிகள் கொண்ட திரை
- இத்தலைப்பை தேர்வு செய்தால் மாதிரி விளையாட்டாக விளையாடவும், இம்மென்பொருள் உருவாக்கம் சார்ந்த விவரங்களை அறியவும் பயன்படுகிறது.
- அம்புகுறிகளைப் பயன்படுத்தி விரும்பியவற்றைத் தேர்வு செய்து கொள்ள முடியும்.
- பின்னர் ENTER / RETURN / SPACEBAR போன்றவற்றைப் பயன்படுத்தி விளையாடவும். அல்லது, சுட்டியைக் கொண்டு பட்டியலில் Menu இருந்து விரும்பியவற்றைத் தேர்வு செய்யவும் முடியும்.
- ESCAPE ஐ அழுத்தி விளையாட்டிலிருந்து வெளியேற முடியும்.