PDF chapter test TRY NOW
இப்பகுதியில் ஆண்டிசெப்டிக் மற்றும் கிருமிநாசினிகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டைப் பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
- அனைத்து ஆண்டிசெப்டிக்களும் கிருமிநாசினிகள் ஆகும்.
- இது நேரடியாக உயிருள்ள செல்களின் மீது பயன்படுத்தப்படுகிறது.
Example:
தோல் அல்லது சளி

ஆண்டிசெப்டிக்
- அனைத்து கிருமிநாசினிகளும் ஆண்டிசெப்டிக் கிடையாது.
- இது உயிரற்ற பொருள் மீது தெளிக்கலாம்.
Example:
மேற்பரப்பு, ஆய்வக மேசை, தரைகள்.

கிருமி நாசினி