PDF chapter test TRY NOW
நமது உடல் நோய்களுக்குச் சிகிச்சையளித்து அதனைக் குணப்படுத்துவதற்கும் நமது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் மருந்துகள் பயன்படுகின்றது. பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்நாளில் சில மருந்துகளையாவது உட்கொள்கின்றனர்.

மருந்துகள்
Important!
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச்செயல் – திருவள்ளுவர்
மருத்துவம் என்பது நோயைக்கண்டறிதல், சிகிச்சை செய்தல், மற்றும் தடுப்பதற்கான அறிவியல் ரீதியான அனுகுமுறை ஆகும்.
நாம் மருந்துகளை கீழ்க்கண்ட சில வழிமுறைகளைக் கொண்டு உட்கொள்கிறோம். அவைகள் முறையே,
- வாய்வழி பயன்பாடு
- வெளிப்புற பயன்பாடு
- ஊசி மருந்துகள் (உள் தசை அல்லது உள் சிரை)

விளக்கப் படம்
நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் நம் நோய்க்கு சிகிச்சையளித்து நல்ல உடல்நலத்தைக் கொடுக்கினறன.