PDF chapter test TRY NOW
நல்ல முட்டை எது அழுகிய முட்டை எது என்பதை உங்களால் பிரித்தறிய முடியுமா?
1. ஒரு பாத்திரத்தில் நிறைய நீரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
2. அதில் முட்டையை வைக்க வேண்டும்.
3. முட்டை, நீரில் மூழ்கினால் அது நல்ல முட்டை, முட்டை நீரில் மிதந்தால் அது அழுகிய முட்டையாகும்.
Important!
இது ஒரு செய்முறை பயிற்சி ஆகும். ஆசிரியரின் உதவியுடன் செய்து மேற்கொள்ளவும். ஒரு தாளில் விடையை எழுதி, பின் கொடுக்கப்படுள்ள விடையுடன் சரிபார்க்கவும்.