PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகொடுக்கப்பட்டுள்ள சில வகை உணவுப் பொருள்களில், அவற்றின் மூலப்பொருள்கள் மற்றும் ஆதாரத்தினை எழுதுக.
1. உணவு வகை:
மூலப்பொருள்கள் - ஆதாரம்
கோழிக்கறி - விலங்குகள்
நறுமணப் பொருள்கள் -
எண்ணெய் / நெய் - தாவரம்/ விலங்குகள்
கறிவேப்பிலை - இலை தாவரம்
கொத்துமல்லி - இலை தாவரம்
2. உணவு வகை:
மூலப்பொருள்கள் - ஆதாரம்
மீன் -
நறுமணப் பொருள்கள் - தாவரம்
எண்ணெய் / நெய் - தாவரம்/ விலங்குகள்
எலுமிச்சை - தாவரம்
3. உணவு வகை:
மூலப்பொருள்கள் - ஆதாரம்
பால் -
தேநீர் இலை / காஃபி கொட்டை - தாவரம்
நீர் - இயற்கையாக கிடைப்பது
சர்க்கரை - தாவர மூலப்பொருள்
4. உணவு வகை:
மூலப்பொருள்கள் - ஆதாரம்
எண்ணெய் / நெய் -
சர்க்கரை - தாவர மூலப்பொருள்
பால் - விலங்குகள்
கொட்டைகள் - தாவரம்
சுவையூட்டி - செயற்கை தயாரிப்பு
தேன் - பூச்சி இனம்
5. உணவு வகை:
மூலப்பொருள்கள் - ஆதாரம்
அரிசி - தாவரம்
முட்டை -
நறுமணப் பொருள்கள் - தாவரம்
எண்ணெய் - தாவரம்/ விலங்குகள்
கொத்துமல்லி இலை - தாவரம்