PDF chapter test TRY NOW
பட்டின் ஏதேனும் மூன்று பயன்பாட்டை எழுதுக?
- பட்டு இயற்கையிலே அழகானது, அணிவதற்கு இதமானதாகவும், குளிர் காலத்தில் வெதுவெதுப்பை கொடுக்ககூடியதாக உள்ளது.
- நாகரிகமான அழகான நவீன ஆடைகளை உற்பத்தி செய்யவும், பட்டு சிறந்த அழகிய பட்டாடைகள், பட்டு தயாரிக்கப் பயன்படுகிறது.
- வீடுகளில் பயன்படும் பொருள்களான சுவர் பொருள்கள், திரைச் சீலைகள், கம்பளம் மற்றும் இதர விரிப்புகள் உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.
- மருத்துவத் துறையில், பட்டு இழை அறுவை சிகிச்சையின் போது தையல் நூலாகப் பயன்படுத்தப்படுகிறது.