PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. கம்பளியின் சிறப்பம்சங்கள் மூன்றினை எழுதுக.
  • வெப்பத்தையும் தண்ணீரையும் தாங்கும் தன்மை கொண்டது.
  • எளிதில் கிழிவதில்லை.
  • ஈரப்பதத்தை எளிதில் ஈர்க்கும் தன்மை கொண்டது.
  • குளிருக்கு  இருக்கும். எனவே, கம்பளி சிறந்த வெப்பக் கடத்தியாகக் செயல்படுகிறது.
  • எளிதில் .
2. கோழிப்பண்ணையில் காணப்படும் பொதுவான நோய்கள் யாவை?
  • சால்மோனெல் லோசிஸ் (வயிற்றுப்போக்கு) - இந்நோயைப்  உருவாக்கும்
  •   (அம்மை நோய்) - இந்நோயை வைரஸ் உருவாக்கும்
  • ஆஸ்பர்ஜில்லஸ் நோய் (பலவீனம், நலிந்துபோதல்) - இந்நோயைப் பூஞ்சை உருவாக்கும்