
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபட்டாலைகளில் ஏற்படும் அபாயங்கள் யாவை?
- பட்டாலைகளில் வேலை செய்பவர்கள் நின்று கொண்டே பணிபுரிவதால் வருகிற வாய்ப்பு அதிகம் இருக்கும்.
- மேலும் முதுகு வலி மற்றும் பார்வை கோளாறுகள் ஏற்படும்.
- சில ஒவ்வாமையின் காரணமாக புண்கள் ஏற்படுகிறது.
- குறைந்த அளவு காற்றோட்டமுள்ள பகுதிகளில் வேலை செய்வதால் சுவாச பிரச்சனைகளான மற்றும் மார்புச் சளி போன்ற பாதிப்புகள் வருகிறது.