PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கம்பளி ஆலையில், கம்பளி தயாரிக்கப்படும் நிலைகளை எழுதுக.
 
கம்பளியைப் பெற ஐந்து நிலைகள் உள்ளன. அவை:
  1. கத்தரித்தல் (Shearing)
  2. தரம் பிரித்தல் (Grading or sorting)
  3. கழுவுதல் (Washing or Scouting)
  4. சிக்கெடுத்தல் (Carding)
  5. நூற்றல் (Spinning)
1. கத்தரித்தல்:களின் உடலின் வெளிப்புற தோலில் உள்ள உரோமங்களை கத்தரித்து சதைப் பகுதிகளிலிருந்து பிரித்து எடுக்கப்படும் முறைக்கு கத்தரித்தல் எனப்படும்.
 
2. தரம் பிரித்தல்: ஒரே ஆட்டின் களிலிருந்தும் பிரித்து எடுக்கப்படும் உரோமங்களை தனித்தனியாக வைக்கப்படும் முறைக்கு தரம் பிரித்தல் எனப்படும்.
 
3. கழுவுதல்: தோலிலிருந்து பிரித்து எடுத்த உரோமங்களில் உள்ள தூசி, அழுக்கு மற்றும் எண்ணெய் பிசின் ஆகியவற்றை போக்க, அவைச்  கொண்டு நன்கு சுத்தப்படுத்தப்படுகிறது.
 
4. சிக்கெடுத்தல்: சுத்தப்படுத்திய  இழைகளை காய வைத்து பின் கவனத்துடன் தனித்தனியாகப் பிரித்து ஆலைகளில் காணப்படும் உருளைகள்  வழியாக செலுத்த மெல்லிய சிறிய கம்பி போன்று கம்பளி இழையைத் தட்டையான தாளாக மாற்றுவது வலை எனப்படும்.
 
5. நூற்றல்: இவ்வாறாக மாற்றப்பட்ட வலையை சிறிய தனித்தனி இழையாக மாற்ற நூற்பு இயந்திரங்களில் செலுத்தி நூல் போன்று உருண்டையாக மாற்றப்படுகிறது. இந்த நூல் உருண்டை பின்னல்களாக மாற்றப்பட்டு ஆடைகள் உற்பத்தி செய்ய உதவுகிறது.