
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதேன் எல்லாருக்கும் சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது ஏன்? காரணம் தருக.
தேன் ஓர் இனிப்பான உணவுப்பொருள் ஆகும். தேனீக்கள் பூக்களில் காணப்படும் நெக்டார் என்ற இனிப்பான வழுவழுப்பான திரவத்தைச் சேகரித்து, அதனை தேனீக்கள் தேனாக மாற்றி தேன் கூட்டில் உள்ள தேன் அறைகளில் சேமித்து வைக்கிறது.
- தேன் மிகுந்த கொண்ட மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவாகும்.
- நோய்க்கிருமிகளுக்கு எதிராக செயல்படும் தன்மைக் கொண்டது.
- தேன் சுத்திகரிப்பானாக செயல்படுகிறது.
- இது ஒரு செயல்படுகின்றன.