PDF chapter test TRY NOW
பாராசூட் தயாரிக்க பட்டு இழைகள் உதவுகின்றன ஏன்?
பட்டு என்பது பட்டுப் பூச்சி தன் சுரப்பிகளின் மூலம் ஒரு கூட்டை உருவாக்குகிறது.மேலும் பட்டுப்புழுக்கள் மல்பெரி இலைகளை உணவாக உட்கொண்டு பட்டு இழைகள் உற்பத்தி செய்கிறது. இதன் ஆயுட்காலம் இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகும்.
- பட்டு ஓர் இயற்கை இழையாகும்.
- இவை மெல்லிய மற்றும் எளிதில் கொண்டதினால் இவை அதிகம் பாராசூட் தயாரிப்பில் உதவுகின்றன.