PDF chapter test TRY NOW

1. கத்தரித்தல் என்றால் என்ன?
 
களின் உடலின் வெளிப்புற தோலில் உள்ள உரோமங்களை கத்தரித்து சதைப் பகுதிகளிலிருந்து பிரித்து எடுக்கப்படும் முறைக்கு கத்தரித்தல் எனப்படும்.
 
2. ஆந்தராக்ஸ் நோயின் அறிகுறிகளை எழுதுக?
  
காய்ச்சல், , மூச்சு விடுதலில் சிரமம். இந்த நோய் நிமோனியா காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும். சில நேரங்களில் சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படும்.