PDF chapter test TRY NOW
1. செரிகல்சர் – வரையறுக்க?
பட்டுப்பூச்சி வளர்ப்பு அல்லது செரிகல்சர் என்பது பட்டுப்பூச்சிகளை வளர்த்து அதிலிருந்து நுல்களை உற்பத்தி செய்யும் முறையாகும்.
2. நாம் விலங்குகளை எப்படி நடத்த வேண்டும்?
- நாம் விலங்குகளை நேசிக்க வேண்டும்.
- நாம் அவர்களைப் கவனமாக நடத்த வேண்டும்.
3. அஹிம்சைப் பட்டைக் கண்டறிந்தவர் யார்?
பல ஆண்டு காலமாகக் கூட்டுப் புழுக்களை கொதி நீரில் இட்டு, அதை கொன்று அதிலிருந்து பட்டு இழைகள் பெறப்பட்டன. இந்தியாவில் 1992 ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த அரசு அதிகாரி என்பவர், கூட்டுப்புழுக்களை அழிக்காமல் அதிலிருந்து பட்டு நூலை பெறலாம் என்பதைக் கண்டுபிடித்தார். அதனால் மென்மையான முறை ஒன்றை உருவாக்கினார்.