PDF chapter test TRY NOW
நெகிழி பொருள்களை அகற்றும் பாதுகாப்பான முறைகள் சிலவற்றினை பரிந்துரைக்கவும்.
- : நெகிழியால் உருவான பொருட்களை இவ்வாறு செய்வதே மிகச் சிறந்த முறையாகும்.
- : நாம் நெகிழி பொருட்களின் எண்ணிக்கையை இவ்வாறு முயற்சி செய்தால் அதன் மூலம் நெகிழிக் கழிவுகளை குறைக்கலாம்.
- : நெகிழி பொருட்களை குப்பையில் தூக்கி எரிவதற்கு மாற்றாக அதனை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம்.
- : ரெசின் குறியீடுகளின் அடிப்படையில் இளகும் நெகிழிகளை வகைப்படுத்தி அவற்றினை மறுசுழற்சி செய்து வேறு ஒரு உபயோகமான பெருளாக மாற்றலாம்.
- : நெகிழிப் பொருள்களை சாம்பலாக்கிகளில் இட்டு உயர் வெப்பநிலைகளில் எரித்து, வெளியாகும் வாயுக்களை சேகரித்தும், மீதமான நச்சுத்தன்மை வாய்ந்த சாம்பலை பிரித்தும், மின்சார சக்தி பெறப்படுகிறது.