PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தித்
தூக்கியெறிப்படும் நெகிழிகளைத் தமிழ்நாடு
அரசு தடை செய்துள்ளது. அரசின் இந்தச்
செயல்பாடு எவ்வகையில் முக்கியத்துவம்
பெறுகிறது.
.
2. நெகிழிப் பைகள் சிதைவடைய ஏறத்தாழ \(500\) ஆண்டுகள் ஆகும் என நாம் அறிவோம்.
ஒரு தலைமுறை மாற \(30\) ஆண்டுகள் ஆகும்
எனில், அந்த நெகிழிப்பை மட்குவதற்கு
எத்தனை தலைமுறைகள் தேவைப்படும்.
.