PDF chapter test TRY NOW

DesignYCIND7.png
 
இடமிருந்து வலம்:
 
1. செயற்கை கம்பளியாகப் பயன்படும் இழை .
2. நீர் பாட்டில்கள் உருவாக்கத் தேவைப்படும் நெகிழி .
 
கீழிருந்து மேல்:
 
3. செயற்கை இழையான இதற்கு செயற்கைப்பட்டு என்ற பெயரும் உண்டு .
4. சிறிய ஒற்றைப்படிகளின் தொடர்ச்சியான சேர்க்கை உருவாக்கும் நீண்ட சங்கிலிப் பொருள் .
 
மேலிருந்து கீழ்:
 
5. கூட்டிலிருந்து பெறப்படும் ஒரு வகையான இயற்கை இழை .
6. பாலியெஸ்டர் என வகைப்படுத்தப்படும் ஓர்  செயற்கை இழை .
7. கயிறு தயாரிப்பில் பயன்படும் பலபடி .