PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. பருத்தியை உருவாக்கும் பலபடிகளின் இரசாயனப் பெயர் என்ன?
என்பது பருத்தியில் காணப்படும் பலபடிகள் ஆகும். இது குளுக்கோஸ் மூலக்கூறுகளை ஒற்றைப் படிகளாக கொண்டு உள்ளது.
2. நெகிழிப் பொருள்கள் வெவ்வேறு பண்புகளையும் குணங்களையும் எங்ஙனம் பெறுகின்றன?
பல வகையான நெகிழியுடன் சேர்க்கப்படுவதால் அப்பொருள் நெகிழ்வுத்தன்மை, வலிமை, மென்மை அல்லது ஒளி ஊடுருவும் தன்மை போன்ற பல பண்புகளையும் குணங்களையும் பெறுகின்றன.
3. நெகிழிகளையும், செயற்கை இழைகளையும் எரிப்பது நல்லதல்ல, ஏன்?
நெகிழி மற்றும் செயற்கை இழைகள் ஆகியவற்றை எரிப்பதால் கொண்ட வாயுக்கள், வேதிப்பொருட்கள் மற்றும் கன உலோகங்கள் சாம்பலில் இருந்து வெளிவருகின்றன. அவை பெரிதும் பாதிகின்றன.