PDF chapter test TRY NOW
1. ‘மட்கும் தன்மை வாய்ந்தவை’ என்ற
சொல்லின் பொருள் என்ன?
புதுப்பிக்கும் தன்மை வாய்ந்த மூலங்களான
போன்றவற்றிலிருந்து
மூலப்பொருள்களைச் சேகரித்து உருவாக்கப்பட்ட நெகிழிகள், மட்கும் தன்மை
வாய்ந்த ஆகும்.
2. கோடைக் காலங்களில் விளையாடும்
பொழுது அணிய ஏதுவான ஆடை வகை
யாது? ஏன்?
செயற்கை இழைகள் அளவே நீரை உறிஞ்சுவதால்,
இழைகளாலான உடைகளை
அணியும்பொழுது நமக்குப் போதுமான
காற்றோட்டம் கிடைக்காததால் நாம்
வெப்பமாகவும், சிரமமாகவும் உணர்கிறோம்.