PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. வெப்பத்தால் இறுகும் நெகிழிப் பொருள்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக?
2. 5R - கொள்கை என்பது என்ன?
நெகிழிக்கழிவுகளை பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும்.
5R - கொள்கை:
1. Refuse - மறுத்தல் / தவிர்த்தல்
2. Reduce - குறைத்தல்
3. Reuse - மீண்டும் பயன்படுத்துதல்
4. Recycle - மறுசுழற்சி செய்தல்
5. Recover - மீட்டெடுத்தல்