PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகூற்றுக்கான சரியான காரணம் கண்டறிதல் :
1. சவ்வூடு பரவல்:
கூற்று: | உட்புறமும், வெளிப்புறமும் செறிவு ஒன்றாக இருப்பது |
காரணம்: | ஒத்த செறிவுக் கரைசலில் மூலக்குறுகள் பரவுவதில்லை. |
2. செல் சுவாசம்
கூற்று: | சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவினை உடைத்து, அதிலிருந்து ஆற்றல் பெறுவது. |
காரணம்: | இதுவே, செல் சுவாசம் எனப்படும். |