PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகூற்றுக்கான சரியான காரணம் கண்டறிதல் :
1. வளர்சிதை மாற்றம்:
கூற்று: | வளர்சிதை மாற்றம், தன்னிலைக் காத்தலினால் கட்டுப்படுத்தப்படுகிறது. |
காரணம்: | தன்னிலைக் காத்தல், என்பது உடலின் உள்செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதாகும். |
2. ஊடுபரவல் ஒழுங்குபாடு
கூற்று: | ஊடுகலப்பு ஒழுங்கமைவான்கள், உட்புறச் சூழலை நிலையாக வைத்துக் கொள்பவை. |
காரணம்: | நன்னீர் வாழ் உயிரினங்கள் எடுத்துக்காட்டு ஆகும். |