PDF chapter test TRY NOW

பின்வரும் கேள்விகளுக்கு சரியா தவறா என கண்டுபிடிக்கவும்.
  
1. நிரந்தரமான, மீளாத்தன்மை உடைய மற்றும் ஒரு புதிய பொருளை உருவாக்கும் மாற்றமே வேதி மாற்றம் ஆகும்.
உதாரணம்: தீக்குச்சி எரிதல்.
 
2. தற்காலிகமான, மீள்தன்மை உடைய மற்றும் ஒரு புதிய பொருளை உருவாக்கும் மாற்றமே வேதி மாற்றம் ஆகும்.
உதாரணம்: தீக்குச்சி எரிதல்.