PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
  
1. வேதிவினைகளின் போது வெப்பம் வெளிப்பட்டால் அது _______ வினை எனில், காய்கறி கெட்டுப்போதல் ______ வினைக்கான எடுத்துக்காட்டகும்.
 
2. வேதிவினைகளின் போது வெப்பம் எடுத்துக்கொள்ளப்பட்டால் அது ______ வினை எனில், பனிக்கட்டி உருகுதல் _______ வினைக்கான எடுத்துக்காட்டகும்.