PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
  
1. மாவில் இருந்து தோசை தயாரித்த பிறகு, அதனை மீண்டும் மாவாக மாற்ற இயலாது. எனவே இதுவும் __________.
 
2. வேதிமாற்றங்கள் வேவ்வேறு சூழ்நிலைகளிலும் நடைபெறாது. ஒரு வேதிவினை நடைபெற சில குறிப்பிட்ட காரணிகள் வேண்டும். அவற்றுள் ஒன்று __________ ஆகும்.