PDF chapter test TRY NOW

பின்வரும் கேள்விகளுக்கு சரியா தவறா என கண்டுபிடிக்கவும்:
  
1. வெள்ளி போன்ற பளபளப்பான உலோக பாத்திரங்கள் அவற்றின் மேற்பரப்பில் நடக்கும் வேதிவினை அல்லது துருப்பிடித்தல் மூலம் பளபளப்பினை இழந்து கருமை நிறம் அடைகின்றன.
 
2. இரும்பு பொருட்கள் நீர் மற்றும் ஆக்ஸிஜன் உடன் வினைபுரிந்து நீரேறிய இரும்பு சல்பைடாக மாறும் வேதிவினையே துருப்பிடித்தல் ஆகும்.