PDF chapter test TRY NOW

சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
  
தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில் கார்பன் டை ஆக்ஸைடு, மற்றும் நீர் உடன் சேர்ந்து ஸ்டார்ச் எனும் உணவை உற்ப்பத்திசெய்கின்றன. இந்நிகழ்வு __________ எனப்படும்.
 
Answer variants:
ஒலிச்சேர்க்கை
வேதிச்சேர்க்கை
ஒளிச்சேர்க்கை
உணவுச்சேர்க்கை