PDF chapter test TRY NOW
பின்வரும் கேள்விகளுக்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
1. வினைவேகமாற்றிகள் ஒரு வினையின வேகத்தை மாற்ற மட்டுமே பயன்படுகின்றன. உயிரி வினைவேக மாற்றிகக்கு எடுத்துக்காட்டு __________.
2. பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள __________ அல்லது டைரோசினேஸ் என்ற என்சைம் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் உடன் வினைபுரிந்து அதன் பீனாலிக் சேர்மங்களை மெலனின் என்ற பழுப்பு நிறமிகளாக மாற்றுகிறது.